டி20 உலகக் கோப்பை : இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் தோல்விக்கு என்ன வழிவகுத்தது என்பது குறித்து மேத்யூ ஹைடன் கூறியுள்ளார். ஐசிசி டி20 உலக கோப்பை இரண்டாவது அரையிறுதியில் நேற்று முன்தினம்அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் பந்து வீச முடிவு செய்ய, அதன்படி களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் […]
