‘மேத்தி கீரை சூப்’ (வெந்தயக் கீரை) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு அருமையான உணவாகும். காலை உணவுடன் சேர்த்து சூப் அருந்தும் பலருக்கு ‘வெந்தயக் கீரை சூப்’ மிகவும் ஏற்றதாக அமைகிறது. மேத்தி கீரை சூப் செய்ய தேவையான பொருட்கள்: வெந்தயக் கீரை – ஒரு கப் பெரிய வெங்காயம் – 1 தக்காளி […]
