பேட்மேன் படத்தில் இடம்பெறும் முக்கியமான ஒரு ஆக்ஷன் காட்சியை யாரோ திருடி இணையத்தில் வெளியிட்டதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. பேட்மேன் படத்தின் புதிய பாகம் வருகின்ற மார்ச் 4-ஆம் தேதி திரைக்கு வரும் நிலையில் அந்த படத்தின் ஆக்ஷன் காட்சி ஒன்று இணையத்தில் வெளியானதால் படக்குழு அதிர்ச்சியில் உள்ளது. மேட் ரிவ்ஸ் இயக்கிய இந்த படத்தில் ராபர்ட் பேட்டின்சன் பேட்மேனாக நடித்துள்ளார். இதனையடுத்து இந்த படம் திரைக்கு வர இன்னும் ஒரு மாத காலம் உள்ள நிலையில் […]
