கர்நாடகாவில் மேட்ரிமோனியல் தளத்தில் சந்தித்த பெண் ஒருவர் தன்னை மிரட்டி பணம் பறித்ததாக இளைஞர் ஒருவர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூரில் வசிக்கும் அம்பித் குமார் மிஸ்ரா என்ற இளைஞர் தன்னை திருமணம் செய்ய ஒப்புக் கொண்ட பெண் தன்னை ஏமாற்றியதாக பரபரப்பு புகார் அளித்துள்ளார். அதாவது அம்பித் பிரபல மேட்ரிமோனியல் தளத்தில் திருமணத்திற்காக பெண் தேட பதிவு செய்துள்ளார். இந்நிலையில் அந்த தளத்தின் மூலமாக ஸ்ரேயா என்ற பெண்ணுடன் அம்பித் குமார் அறிமுகமானார். […]
