மேட்ரிமோனி தளத்தில் திருமணத்திற்கு பதிவு செய்தவருக்கு வேலை வாய்ப்பு கிடைத்த சம்பவம் பெரும் வைரலாகி வருகின்றது. தற்போது இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. பலரும் தங்கள் படித்த படிப்புக்கு வேலை கிடைக்காமல் கிடைத்த வேலையை செய்து கொண்டுள்ளனர். பலர் பல்வேறு நிறுவனங்களில் வேலை தேடி ஏறி, இறங்கி அலைந்து வருகின்றனர். ஆனால் அதிர்ஷ்டம் இருந்தால் வேலை உங்களை தேடி வரும் என்பது இங்கே ஒருவருக்கு நடந்துள்ளது. பெங்களூருவை மையமாகக் கொண்ட ஸ்டார்ட் அப் நிறுவனமொன்றின் […]
