Categories
மாநில செய்திகள்

முன்கூட்டியே திறப்பு…. தமிழகத்தில் இதுவே முதல் முறை…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு….!!!

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜூன் 12-ஆம் தேதிக்கு பதில் முன்கூட்டியே மே 24-ஆம் தேதி திறக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து உள்ளது. அதன்படி மேட்டூர் அணையின் நீர்மட்ட அளவு 115.35 அடியாகவும் நீர் இருப்பு 86.25 டிஎம்சி அடியாகவும் உள்ளது. அதிக நீர் வரத்து தொடர்வதால் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே […]

Categories
அரசியல்

மேட்டூர் அணை திறப்பு…. முதல் திமுக முதலமைச்சர் என்ற பெருமையை பெறும் ஸ்டாலின்….!!!!

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு திறந்து வைக்கிறார். தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவதால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீர் திறப்பால் திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மற்றும் கடலூர் மாவட்டங்களில் சுமார் 5.12 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். இந்நிலையில் மேட்டூர் அணையை பிறக்கும் முதல் திமுக முதலமைச்சர் என்ற […]

Categories
மாநில செய்திகள்

மேட்டூர் அணை இன்று திறப்பு…. விவசாயிகள் செம குஷி…!!!

மேட்டூர் அணையின் பாசனத்தின் மூலமாக சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. வருடந்தோறும் ஜூன்-12 ஆம் தேதி முதல் ஜனவரி-28 ஆம் தேதி வரை காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். இந்நிலையில் காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.33 அடியாக உள்ள நிலையில் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் […]

Categories
மாநில செய்திகள்

ஜூன் -12 மேட்டூர் அணை திறப்பு…. முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

Tech |