கர்நாடக மாநிலத்தில் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் கடந்த எட்டாம் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அதனால் மேட்டூர் அணைக்கு கடந்த இரண்டு நாட்களாக நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 98 அடியாக இருந்தது. இந்நிலையில் காவிரியில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 100 அடியை எட்டியுள்ளது. அனைத்து வினாடிக்கு 60 ஆயிரம் கன அடி தண்ணீர் […]
