இலங்கை தமிழர் ஒருவர் மனைவி மற்றும் மகனை காண முடியாத விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எருமப்பட்டிக்கு அருகிலிருக்கும் மேட்டுப்பட்டியில் உள்ள இலங்கை தமிழர்கள் முகாமில் வசித்து வருபவர் 56 வயதுள்ள கூலித்தொழிலாளி மேத்யூஸ். கடந்த 2017 ஆம் வருடத்தில் குடும்பத்தினருடன் இலங்கைக்கு சென்ற மேத்யூஸ் 2018 ஆம் வருடத்தில் தமிழ்நாட்டிற்கு திரும்பியுள்ளார். அதன் பிறகு தன் வீட்டிலேயே தங்கி கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் மேத்யூஸ், தன் மனைவி மற்றும் […]
