Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கணவருடன் ஏற்பட்ட தகராறு…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து உதவி கலெக்டர் விசாரணை மேற்கொண்டு வருகின்றார். தர்மபுரி மாவட்டம், தொப்பையாறு மூலக்காடு பகுதியில் வசித்து வருபவர் மெக்கானிக்யான பாக்கியராஜ். இவருக்கும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நாட்ராம்பாளையத்தில் வசித்து வந்த 24 வயதுடைய வசந்தி என்பவருக்கும் கடந்த 2015 -ஆம் வருடம் திருமணம் நடந்தது . இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் உள்ளார்கள். மேச்சேரி அருகில் பொட்டனேரி நால்ரோடு பகுதியில் பாக்யராஜ் தங்கி வேலை பார்த்து அங்கேயே […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“தம்பியே அண்ணனை கொன்ற சம்பவம்”… மேச்சேரியில் நடந்த பயங்கரம்…!!!

மேச்சேரியில் தம்பியே அண்ணனைக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மேச்சேரி அருகே வெள்ளாளர் பகுதியைச் சேர்ந்த குமார்-பசுவதி தம்பதியருக்கு ஆஞ்சி குமார், குமரேசன், செல்வகுமார் என மூன்று மகன்களும் இரண்டு மகள்களும் உள்ளனர். இதில் ஆஞ்சி குமார் மற்றும் குமரேசன் இருவரும் கட்டட தொழிலாளர்களாக இருந்து வருகின்ற நிலையில் இருவருக்கும் மது குடிக்கும் பழக்கம் இருக்கின்றது. இந்நிலையில் சென்ற சில நாட்களுக்கு முன்பு குமரேசன் தனது தாயார் உண்டியலில் சேமித்து வைத்த பணத்தை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஏரியில் குளிக்க சென்ற மாணவர்…. நீச்சல் தெரியாததால் விபரீதம்…. பெரும் சோகம்….!!!

ஏரியில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மேச்சேரி கந்தசாமிபுரம் பகுதியில் வெங்கடேஷ் மகன் வெங்கட்ராஜ் என்பவர் வசித்து வந்தார். இவர் மேச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்நிலையில் வெங்கட்ராஜ் நண்பர்களுடன் மேச்சேரி அருகே உள்ள ஏரியில் குளிக்க சென்றார். அப்போது நீச்சல் தெரியாத வெங்கட்ராஜ் எதிர்பாராதவிதமாக ஏரியில் மூழ்கி இறந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெங்கட்ராஜின் […]

Categories

Tech |