Categories
தேசிய செய்திகள்

மேக வெடிப்பு, திடீர் வெள்ளம் எதிரொலி…. அடுத்தடுத்து நேர்ந்த சோகம்…. லீக்கான தகவல்…!!!!!

நேபாளம் தாா்சுலா மாவட்டத்தில் நேற்று மேக வெடிப்பால் ஏற்பட்ட திடீா் வெள்ளம், நிலச் சரிவில் சிக்கி 5 போ் பரிதாபமாக உயிரிழந்தனா். கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் அங்கு கன மழை பெய்து வந்ததால் மஹாகாளி, லாஸ்கு நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இவற்றில் 2 போ் சிக்கி இறந்தனர். இதையடுத்து மழையால் பல இடங்களில் நிலச் சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 3 போ் உயிரிழந்தனா். அத்துடன் 6 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதற்கிடையில் 7 […]

Categories
தேசிய செய்திகள்

மேகவெடிப்பு எதிரொலி…. அமர்நாத் யாத்திரை நிறுத்தம்…. காணாமல் போன 40 பேர்…. வெளியான தகவல்…..!!!!

அமர்நாத் யாத்திரை என்பது இமய மலையின் மேல் பகுதியில் உள்ள சிவன் கோயிலுக்கு வருடந்தோறும் நடைபெறும் யாத்திரையாகும். அமர்நாத் பனிக் குகை நோக்கி 43 நாட்கள் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படும். அந்த அடிப்படையில் இந்த வருடத்துக்கான அமர்நாத் யாத்திரை ஜூன் 30 துவங்கி ஆகஸ்ட் 11ஆம் தேதி முடிவடைகிறது. இந்த யாத்திரைக்கு 3 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் பதிவுசெய்துள்ளனர். கொரோனா காரணமாக கடந்த 2 வருடங்களாக யாத்திரை நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு யாத்திரை சென்ற […]

Categories
தேசிய செய்திகள்

அமர்நாத்தில் மேகவெடிப்பில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு….. மோடி இரங்கல்….!!!!

அமர்நாத்தில் மேக வெடிப்பு காரணமாக வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. அமர்நாத் புனித யாத்திரை நடந்து வரும் சூழலில் பக்தர்கள் செல்லும் குகை அருகே உள்ள பகுதியில் இன்று திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டு பெருமழை கொட்டியது. இந்த வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில் இதுவரை சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. இதில் பலர் மாயமாகியுள்ளனர். சம்பவத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் . […]

Categories
தேசிய செய்திகள்

மேக வெடிப்பால் தொடரும் கனமழை…. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கூடாரங்கள்… சிக்கி தவிக்கும் மக்கள்…!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் மேக வெடிப்பு காரணமாக கடும் மழை வெள்ளத்தில் வாகனங்கள் சிக்கி தவித்தன. உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் மேக வெடிப்பு காரணமாக இன்று கன மழை கொட்டித் தீர்த்தது. ஆறுகளில் கரைபுரண்டு ஓடிய வெள்ளத்தால் கரையோர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மேலும் நிலச்சரிவில் பாலங்கள் மற்றும் சாலைகள் மண்ணில் புதைந்தன. குடியிருப்பு பகுதிகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டது. இந்த பெரும் வெள்ளத்தால் பங்கதி கிராமத்தில் சாலை பணிகள் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள், தற்காலிகமாக அமைத்திருந்த கூடாரங்கள் அனைத்தும் […]

Categories

Tech |