தமிழில் காதல் சொல்ல வந்தேன் திரைப்படத்தின் வாயிலாக அறிமுகமானவர் தான் நடிகை மேக்னா ராஜ். இதையடுத்து மலையாளம், கன்னடம் என பல திரைப்படங்களில் நடித்தார். அதன்பின் இவர் கன்னட நடிகரும், நடிகர் அர்ஜூனின் நெருங்கிய உறவினருமான சிரஞ்சீவி சார்ஜா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சென்ற 2020-ல் சிரஞ்சீவி சார்ஜா எதிர்பாராத வகையில் மாரடைப்பால் இறந்தார். அப்போது கர்ப்பமாக இருந்த மேக்னா ராஜூக்கு சென்ற 2020 ஆம் ஆண்டு இறுதியில் ஆண் குழந்தை பிறந்தது. அதனை […]
