தனது காதலனை காப்பாற்ற மெக்ஸிகோவிலிருந்து சென்ற இளம்பெண் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார். லிஸ்பேத் பிளோரஸ் என்ற இளம்பெண் உடைகள் அகற்றப்பட்டு, உள்ளாடைகளுடன் பிணமாக கிடந்ததால் அவர் என்ன காரணத்திற்காக கொல்லப்பட்டார் என்பது தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் அவர் பணத்திற்காக தான் கொல்லப்பட்டிருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. அவரது சடலம் இருந்த இடம் கொள்ளை சம்பவங்களுக்கு பெயர்போன இடம் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் அதிர்ச்சியளிக்கும் விதமாக லிஸ்பேத்தின் பற்கள் பிடுங்கப்பட்டு, தலைமுடிகள் பிடுங்கப்பட்ட நிலையில் தலையில் கல்லால் அடித்து […]
