தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. மலையாள சினிமாவில் முதன்முதலாக அறிமுகமான நயன்தாரா தமிழில் ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அடி எடுத்து வைத்தார். தற்போது பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் நயன் தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்ற பெருமையை பெற்றவர். பல வருடங்களாக முன்னணி நடிகையாக ஜொலிக்கும் நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு அண்மையில் வாடகை தாய்முறையில் […]
