அண்மையில் பிரதமர் மோடியை சந்தித்த மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் பரபரப்பு தகவல்கள் சிலவற்றை பகிர்ந்துள்ளார். அதாவது ஆளுநர் சத்யபால் மாலிக் பிரதமர் மோடியை சந்தித்த போது விவசாயிகள் குறித்தும், வேளாண் மசோதாக்கள் குறித்தும் பேசியுள்ளார். அதற்கு அடுத்த 5-வது நிமிடத்தில் பிரதமர் மோடி “எனக்காகவா விவசாயிகள் உயிரை விட்டார்கள் ?” என்று கோபமாக கேள்வி கேட்டுள்ளார். அதனை ஆளுநர் சத்யபால் மாலிக் ஹரியானாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது கூறியுள்ளார். மேலும் எனக்கு பிரதமரின் […]
