பிரதமர் நரேந்திர மோடி திமிர் பிடித்தவர் என்று மேகாலய ஆளுநர் கூறிய வீடியோ தற்போது இணையதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. ஹரியானாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற மேகாலய ஆளுநர் சத்யபால் மாலிக், பேசிய வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் அவர் பேசியதாவது, விவசாயிகளின் போராட்டம் நடைபெற்ற சமயத்தில், நான் பிரதமர் மோடியை சந்தித்தேன். அவரிடம், விவசாயிகள் போராட்டத்தில் 500க்கும் அதிகமானோர் பலியானதாக கூறினேன். घमंड…क्रूरता…संवेदनहीनता भाजपा के राज्यपाल के इस […]
