பிரிட்டன் இளவரசர் ஹரியின் மனைவியான மேகன் மெர்கல் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரிட்டன் இளவரசர் ஹரி -மேகமன் தம்பதி ஓப்ராவுடனான பேட்டியில் அரச குடும்பத்தை பற்றி பல சர்ச்சைக்குரிய தகவல்களை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .இதனை தொடர்ந் ஓப்ராவுடனான பேட்டியில் ஏற்பட்டுள்ள பரபரப்பை பயன்படுத்தி மேகன் அரசியலில் ஈடுபடப்போவதாக தொழிலாளர் கட்சியின் மூத்த பிரபலம் அறிவித்துள்ளார். டெய்லி மெயில் , அமெரிக்காவுடனான நெருங்கிய தொடர்புகளைக் கொண்ட பிரிட்டனின் முன்னாள் பிரதமர் […]
