மகாராணியாரின் இறுதிச்சடங்குக்காக வந்துள்ள மேகன் தனது உடையில் மறைத்து வைத்துள்ள பொருளால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. பிரித்தானிய இளவரசர் ஹரி மேகன் திருமணத்தைத் தொடர்ந்து ராஜகுடும்பத்தில் உருவான சர்ச்சைகள் பெரிதாகிக்கொண்டே செல்ல, ஒரு கட்டத்தில் மனைவியுடன் நாட்டை விட்டே வெளியேறியுள்ளார் ஹரி. அதன் பின் நடந்த ஒவ்வொரு விடயமும் ஹரிக்கும் ராஜகுடும்பத்தினருக்கும் இடையிலான பிலவை பெரிதாக்கிக் கொண்டே சென்றன. இந்நிலையில், பிரித்தானிய மகாராணியார் திடீரென உயிரிழக்க, இளவரசர் வில்லியம் தன் தம்பிக்கு அழைப்பு விடுத்தார். இதனை தொடர்ந்து ஹரியும் […]
