சினிமா துறையில் அடுத்தடுத்து விவாகரத்து செய்தி வந்து கொண்டிருக்கிறது தற்போது ஹாலிவுட் நடிகையான மேகன் ஃபாக்ஸ் விவாகரத்து செய்துள்ளார். மேகன் ஃபாக்ஸ் பிரபல ஹாலிவுட் நடிகையாவார். மேகன் ஃபாக்ஸ்க்கு தற்போது 36 வயதாகிறது. திருமணமாகியும் இவர் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் பிக் கோல்டு பிரிக், தே எக்ஸ்பேண்டப்லஸ் 4, ஜானி அண்ட் க்ளைட் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் டிவி ஷோக்களிலும் பங்கேற்று வருகின்றார்.மேகன் ஃபாக்ஸ் ஹோப் அன்ட் ஃபெய்த் […]
