கடந்த 9ஆம் தேதி நடிகை நயன்தாரா தனது நீண்டநாள் காதலனான விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டுள்ளார். கடந்த ஏழு வருடங்களாக லிவிங் டுகெதர் இல் இருந்து வந்த நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கடந்த 9ஆம் தேதி முதல் முறைப்படி கணவன் மனைவி ஆகி இருக்கின்றனர். கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் அவர்களுடைய திருமணம் நடைபெற்றுள்ளது. ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் திருமணத்திற்கு வந்த பிரபலங்களும் கன்னாபின்னாவென கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. ஒருவழியாக திருமணம் நடைபெற்று முடிந்து இருவரும் மறுவீடு […]
