பிக் பேஷ் டி20 லீக் தொடரில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் ரெனிகேட்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிக் பேஷ் டி20 லீக் போட்டியில் நேற்று நடந்த 33-வது லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் – மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஸ்டார்ஸ் அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் […]
