Categories
உலக செய்திகள்

வன்முறை எதற்கும் பதில் அல்ல… பொறுமைதான் அவசியம்… ட்ரம்பின் மனைவி கருத்து…!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இன் மனைவி மெலனியா ட்ரம்ப் வன்முறை எதற்கும் பதில் அல்ல என்று கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் தேர்வு பெற்றுள்ளார். இதனை ஏற்றுக்கொள்ளாத அதிபரிடம் ட்ரம்ப் தன் ஆதரவாளர்களுடன் அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்திற்குள் நுழைந்து கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்தார் . இச்சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அதிபர் ட்ரம்ப் இன் மனைவி மெலனியா ட்ரம்ப் கூறியிருப்பதாவது, பொறுமைதான் மிகவும் அவசியம். வன்முறை எதற்கும் பதில் அளிக்காது. அவற்றால் எதையும் நியாயப்படுத்தவும் […]

Categories
உலக செய்திகள்

ட்ரம்புடன் ஒப்பந்த திருமணம் ? மனம் திறந்த மெலனியா ட்ரம்ப் …!!

அதிபர் ட்ரம்புடன் ஒப்பந்த அடிப்படையில் திருமணம் செய்து கொண்டதாக வெளிவரும் செய்திகள் உண்மையல்ல என மெலனியா ட்ரம்ப் தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப் மனைவியான மெலனியா ஒப்பந்தத்தின் அடிப்படையில் ட்ரம்பை திருமணம் செய்துகொண்டதாகவும் இதனை 5 நாடுகளை சேர்ந்த 100க்கும் அதிகமானவர்களிடம் மேற்கொண்ட நேர்காணலுக்கு பிறகே உறுதிப்படுத்தியதாகவும் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் நிருபர் மெரி ஜோர்டன் தெரிவித்து புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை வெளியான டி ஆர்ட் ஆப் ஹெர் டீல்: தி அன்டோல்ட் ஸ்டோரி […]

Categories
தேசிய செய்திகள்

கையில் கொடியுடன் ”குத்தாட்டம் போட்ட குட்டிஸ்” மெர்சலான மெலானியா …!!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மனைவி மெலானியா டெல்லி மாநில பள்ளியில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியை கண்டு கழித்தார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா நேற்று இந்தியாவுக்கு வருகை தந்தனர். இந்நிலையில் இன்று காலை குடியரசு தலைவர் மாளிகை வந்த அமெரிக்க அதிபர் டிரம்புக்கு சற்று நேரத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. டொனால்ட் ட்ரம்ப், மனைவி மெலனியாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் டெல்லி ராஜ்காட்டில் […]

Categories
தேசிய செய்திகள்

தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியா, அமெரிக்கா தொடர்ந்து செயல்படும் – பிரதமர் மோடி உறுதி!

இந்தியா-அமெரிக்கா இடையே 3 ஒப்பந்தங்கள் பிரதமர் மோடி – அதிபர் ட்ரம்ப் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது. இந்தியா-அமெரிக்கா இடையே பாதுகாப்புத்துறையில் ரூ.21 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும் அமெரிக்காவின் ராணுவ ஆயுதங்கள், அப்பாச்சி மற்றும் ரோமியோ ஹெலிகாப்டர்களை இந்தியாவிற்கு தர ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து எண்ணெய் ஏரிவாயு இறக்குமதி செய்ய ரூ.14,20,000 கோடிக்கு ஒப்பந்தமாகியுள்ளது. இதனை தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, கடந்த 8 மாதங்களில் அதிபர் ட்ரம்பை சந்தித்து பேசியது இது 5வது முறை […]

Categories
தேசிய செய்திகள்

தாஜ்மஹால் வந்த ட்ரம்ப் ….. இங்கு பார்க்காமல் சென்றது ஏன் ? அதிர்ச்சியில் பாஜகவினர் ….!!

அமெரிக்க அதிபர் இந்தியா வந்து இங்கு வரவில்லையே என்று பாஜகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நேற்று இந்தியா வந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குஜராத்தில் உள்ள சபர்மதி (காந்தி) ஆசிரமம்  சென்று அங்கே பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் ஆக விளங்கக்கூடிய சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைத்தை திறந்து வைத்து அங்கு நடந்த நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் உத்தரப்பிரதேசத்தில் காதலின் நினைவுச் சின்னமாக இருக்கும் தாஜ்மஹாலை ஆக்ரா சென்று […]

Categories
தேசிய செய்திகள்

டிரம்ப் – மோடி முன்னிலையில் இந்தியா-அமெரிக்கா இடையே 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியா-அமெரிக்கா இடையே 3 ஒப்பந்தங்கள் பிரதமர் மோடி – அதிபர் ட்ரம்ப் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா நேற்று இந்தியாவுக்கு வருகை தந்தனர். இந்நிலையில் இன்று காலை குடியரசு தலைவர் மாளிகை வந்த அமெரிக்க அதிபர் டிரம்புக்கு சற்று நேரத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. டொனால்ட் ட்ரம்ப், மனைவி மெலனியாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உற்சாகமாக வரவேற்றனர். தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் […]

Categories
தேசிய செய்திகள்

ட்ரம்ப்புடன் மெலனியா வந்த ரகசியம்….. வெளியான ரகசிய தகவல் …!!

இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது மனைவி மெலனியா ட்ரம்ப்பை அழைத்து வந்ததற்கான காரணம் தெரியவந்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் பின் முதல் இந்திய சுற்றுப்பயணம் இது என்பதால் அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு கொடுக்கப்பட்டது. இந்த பயணத்தில் அதிபருடன் அவரின் மனைவி மெலனியா ட்ரம்ப்பும் இந்தியா வந்திருந்தார். ட்ரம்ப்புவை மெலனியா ட்ரம்ப் திருமணம் செய்தபின் இவர் தான் முக்கியமான ட்ரம்ப்பின் முக்கியபொருளாதார நிபுணராக மாறியுள்ளார். தனது பேச்சு ஆற்றலோடு கணவரின் தொழிலையும் முன்னின்று […]

Categories
தேசிய செய்திகள்

வியத்தகு கலாச்சார செல்வங்கள் நிறைந்த நாடு இந்தியா – அதிபர் ட்ரம்ப் உரை!

இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடியுடன் டெல்லி இல்லத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனை தொடர்ந்த பேட்டியளித்த ட்ரம்ப், இந்தியா – அமெரிக்கா உறவு மக்களை மையப்படுத்தியது. இந்திய மக்களின் அன்பான வரவேற்பு தன்னையும், தன் மனைவியையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. வியத்தகு கலாச்சார செல்வங்கள் நிறைந்த நாடு இந்தியா என்றும் தனது இந்திய பயணம் ஆக்கபூர்வமாக அமைந்தது வேண்டும் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா நேற்று இந்தியாவுக்கு வருகை […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் பெற்ற அனுபவங்களை சொல்ல வார்த்தைகளே இல்லை : மெலனியா ட்ரம்ப் நெகிழ்ச்சி!

டெல்லியில் உள்ள அரசு பள்ளியை பார்வையிட சென்ற மெலனியா ட்ரம்ப், பள்ளி மாணவர்கள் அளித்த வரவேற்பிற்கு நன்றி என கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா நேற்று இந்தியாவுக்கு வருகை தந்தனர். இந்நிலையில் இன்று காலை குடியரசு தலைவர் மாளிகை வந்த அமெரிக்க அதிபர் டிரம்புக்கு சற்று நேரத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. டொனால்ட் ட்ரம்ப், மனைவி மெலனியாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் […]

Categories
Uncategorized

இந்தியர்கள் அளித்த வரவேற்பு பெருமையாக இருக்கிறது – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மகிழ்ச்சி!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா நேற்று இந்தியாவுக்கு வருகை தந்தனர். இந்நிலையில் இன்று காலை குடியரசு தலைவர் மாளிகை வந்த அமெரிக்க அதிபர் டிரம்புக்கு சற்று நேரத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. டொனால்ட் ட்ரம்ப், மனைவி மெலனியாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உற்சாகமாக வரவேற்றனர். அதிபர் டிரம்ப்பிற்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் டிரம்ப். பின்னர் டெல்லி ராஜ்காட்டில் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவுக்கு வருகை தந்த அதிபர் டிரம்ப்பிற்கு நன்றி – பிரதமர் மோடி!

தனது அழைப்பை ஏற்று இந்தியாவுக்கு வருகை தந்த அதிபர் டிரம்ப்பிற்கு நன்றி என பிரதமர் மோடி கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா நேற்று இந்தியாவுக்கு வருகை தந்தனர். இந்நிலையில் இன்று காலை குடியரசு தலைவர் மாளிகை வந்த அமெரிக்க அதிபர் டிரம்புக்கு சற்று நேரத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. டொனால்ட் ட்ரம்ப், மனைவி மெலனியாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உற்சாகமாக வரவேற்றனர். அதிபர் டிரம்ப்பிற்கு சிவப்பு […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் உள்ள அரசு பள்ளியை பார்வையிட்டார் மெலனியா ட்ரம்ப் : குழந்தைகள் வரவேற்பு!

டெல்லியில் உள்ள அரசு பள்ளியை பார்வையிட சென்ற மெலனியா ட்ரம்ப்பிற்கு ஆரத்தி எடுத்து பள்ளிக்குழந்தைகள் வரவேற்பு அளித்தனர். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா நேற்று இந்தியாவுக்கு வருகை தந்தனர். இந்நிலையில் இன்று காலை குடியரசு தலைவர் மாளிகை வந்த அமெரிக்க அதிபர் டிரம்புக்கு சற்று நேரத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. டொனால்ட் ட்ரம்ப், மனைவி மெலனியாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உற்சாகமாக வரவேற்றனர். அதிபர் டிரம்ப்பிற்கு சிவப்பு […]

Categories

Tech |