முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கும் அவரது மனைவி மெலனியாவிற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக கருத்துக்கள் வெளியாகி வருகிறது. ஜனவரி 20ஆம் தேதி வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறியதிலிருந்து முன்னாள் அமெரிக்க அதிபரின் டொனால்ட் டிரம்பின் மனைவி மெலனியா டிரம்பிடம் சரியாக நடந்து கொள்ளவில்லை என்றும் டிரம்ப் மீது கோபத்தில் இருக்கிறார் என்றும் CNN செய்தி ஒன்றை வெளியிட்டது. இதற்கிடையில் அவர் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறும் பொழுது நல்ல மனநிலையில் தான் இருந்தார். ஆனால் தற்போது டிரம்புடன் நேரத்தை […]
