மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனமானது புதிய எலக்ட்ரிக் கார் மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. மெர்சிடிஸ் நிறுவனம் எலக்ட்ரிக் பிரிவில் புதிய ஃபிளாக்ஷிப் எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த மாடல் மெர்சிடிஸ் EQS என அழைக்கப்படுகிறது. புதிய மெர்சிடிஸ் EQS மாடல் அந்நிறுவனத்தின் EVA2 EV பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் ஆனது பவர் டிசைன் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வர உள்ளது. இவை 355 பி.ஹெச்.பி.-யில் துவங்கி அதிகபட்சமாக 536 பி.ஹெ்ச.பி. வரையிலான செயல்திறன் வெளிப்படுத்தும். […]
