மெக்ஸிகோவில் மீட்பு படையை சேர்ந்த மோப்பநாய் ஃபிரிடாவுக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் பேரு உதவி செய்த மெக்ஸிகோவின் மீட்பு படையை சேர்ந்த மோப்பநாய் ஃபிரிடாவுக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஃபிரிடா என்ற 13 வயதுடைய மோப்ப நாய் ஓய்வு பெற்ற பின்னும் அதன் அபார திறனும், அழகும் குறையவே இல்லை. இது குறித்து மக்கள் பாதுகாப்பு தேசிய ஒருங்கிணைப்பாளர் லாரா கூறியதாவது, ” இன்று […]
