கோவையில் இருந்து திருப்பூர், கேரளா உள்ளிட்ட இடங்களுக்கு தினமும் தொழிலாளர்கள் உள்ளிட்ட பலர் வேலைக்காக சென்று வருகிறனர். இதற்கு பலரும் அரசு பஸ்கள் மற்றும் சொந்த வாகனங்களை பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில் கோவையில் இருந்து அருகில் உள்ள நகரங்கள் செல்லும் தொழிலாளர்கள் பயன்பெறக்கூடிய வகையில் மெமு ரயில்கள் இயக்கப்படுகின்றது. அதனைத் தொடர்ந்து கொரோனா பரவலுக்கு பிறகு பிறகு கோவையில் இருந்து மெமு ரயில் சேவை தொடங்கியுள்ளது. இந்த ரயில் மூலம் கோவை மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, ஈரோடு, திருப்பூர், […]
