5G தொலைத் தொடர்பு சேவையானது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட சூழ்நிலையில், இன்னும் ஏராளமான ஸ்மார்ட்போன்களில் (5Gசேவை பொருந்தக் கூடிய போன்கள் மட்டும்) அதற்குரிய மென் பொருள் அப்டேட் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படவில்லை. தசரா பண்டிகையையொட்டி மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரணாசியில் சோதனை அடிப்படையிலான 5G சேவையை துவங்கப்பட்டுள்ளதாக ஜியோ அறிவித்து இருக்கிறது. இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மேற்குறிப்பிட்ட 4 நகரங்களில் JIO-வின் ட்ரு 5G பீட்டாசேவை, 1 ஜிபிபி எஸ் வேகத்தில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
