கடலூரில் போதைக்காக மெத்தனால் குடித்து மூவர் உயிரிழந்த சம்பவத்தில் மெத்தனால் வெளியே சென்றது குறித்து 15 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு தொழிற்சாலைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடலூர் சிப்காட்டில் உள்ள பூச்சிக்கொல்லி மருந்து தொழிற்சாலைக்கு கலால்துறை ஆணையர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். கடலூர் அருகே ஆளப்பக்கத்தில் போதைக்காக மெத்தனால் குடித்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவருக்கு கண்பார்வை பறிபோனது. கடலூர் சிப்காட்டில் உள்ள ராசியான தொழிற்சாலையில் (tagros) பணியாற்றி வந்த குமரேன்சன் என்பவர் ஆலையில் இருந்து ஒரு லிட்டர் மெத்தனால் கொண்டு வந்து […]
