அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான கால் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற டேனில் மெட்வதேவ் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார். அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது .இதில் நடந்த கால் இறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ரஷ்யாவை சேர்ந்த டேனில் மெட்வதேவ் ஆலந்து நாட்டைச் சேர்ந்த ஜாண்ட்ஸ்குல்ப்பை எதிர்கொண்டார்.இதில் 6-3, 6-0, 4-6, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற மெட்வதேவ் அரையிறுதிக்கு […]