திங்கள் முதல் சனி வரை மெட்ரோ ரயில் சேவை இடைவெளியில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. இதையடுத்து கொரோனா பரவல் படிப்படியாக குறைந்ததையடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு ரயில் சேவைகள் தொடங்கப்பட்ட்து. இந்நிலையில் திங்கள் முதல் சனி வரை உச்ச நேரங்களில் இயக்கப்பட்டு வந்த சென்னை மெட்ரோ ரயில் சேவை ஐந்து நிமிட இடைவெளி இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பீக் ஹவர் தவிர்த்த மற்ற […]
