Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்… திட்டப் பணியை செயல்படுத்த… ஒப்பந்தப்புள்ளி கோரல்..!!

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணியை  தொடங்க, மெட்ரோ ரயில் நிர்வாகம் தீவிரமாக இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, போரூர் சந்திப்பு மற்றும் பூந்தமல்லி புறவழி சாலைஇடையே  8 கிலோமீட்டர் தொலைவில் உயர்த்தப்பட்ட பாதையில் திட்டப்பணி செயல்படுத்துவதற்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக முதல் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் நிறைவடைந்தது. விமான நிலையம் வண்ணாரப்பேட்டை வரை, முதல் வழித்தடத்திலும் , சென்ட்ரல் பரங்கிமலை வரை இரண்டாவது வழித்தடத்திலும் மெட்ரோ ரயில் […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

BREAKING : சென்னையில் பறக்கும் ரயில் சேவை ரத்து …..!!

நாளை நடைபெற இருக்கும் ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்கும் வகையில் பறக்கும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் நாளை முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்க பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் அதற்கான அறிவுறுத்தலை வழங்கியிருந்தார். நாளையதினம் பேருந்துகள் ஓடாது அறிவிக்கப்பட்டது. அதே போல இன்று முதலே பயணிகள் ரயில்கள் இயங்காது என்று ரயில்வே அறிவித்திருந்தது. இந்நிலையில் சென்னையில் கடற்கரை முதல் வேளச்சேரி வரையிலான பறக்கும் ரயில் […]

Categories
மாநில செய்திகள்

மெட்ரோ ரயிலில் சைக்கிள்களை எடுத்துச் செல்ல அனுமதி : பயணிகள் உற்சாகம்!

மெட்ரோ ரயில் பயணத்தின் போது சைக்கிள்களை பயணிகள் தங்களுடன் எடுத்துச் செல்ல சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அனுமதி அளித்துள்ளது. போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக கொண்டு வரப்பட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ், தற்போது 42 கி.மீ தூர வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களை கவரும் வகையில் பல்வேறு வசதிகளை செய்து வரும் மெட்ரோ ரயில் நிர்வாகம், சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு சைக்கிள் வசதி, ஆட்டோ வசதி என பல்வேறு […]

Categories

Tech |