சென்னையில் மெட்ரோ ரயில் நாளை காலை 5.30 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ரயில் பயணிகளின் வேண்டுகோளுக்கு இணங்கவும், பயணிகளின் வசதிக்காகவும் நாளை முதல் வார நாட்களில் மெட்ரோ ரயில் சேவைகள் காலை 5.30 மணி முதல் இரவு 11 மணி வரை நீட்டித்து இயக்கப்பட இருக்கிறது. நெரிசல் மிகுந்த நேரங்களில் காலை 8 மணி […]
