மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக அடுத்து ஒரு ஆண்டிற்கு கோடம்பாக்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. சென்னை, கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் பவர்ஹவுஸ் முதல் 80 அடி சாலை வரை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக செப்டம்பர் 14 முதல் ஒரு வருடத்திற்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுவதாக போக்குவரத்துத் துறை நேற்று அறிவித்திருந்தது. அதன்படி இன்று முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் மார்க்கத்திலிருந்து போரூர் கோயம்பேடு நோக்கி ஆற்காடு செல்லும் சாலை […]
