தமிழகத்திலுள்ள மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் சார்பில் பள்ளிகளுக்கு ஏற்கனவே அனுப்பப்பட்ட விதிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, போக்குவரத்து துறையால் அனுமதிக்கப்பட்ட வாகனத்தையே இயக்க வேண்டும். மேலும் அதற்கு உரிய காலத்தில் தரச்சான்று புதுப்பிக்க வேண்டும். இதையடுத்து அந்த வாகனத்தில் தீயணைப்பு கருவிகள், முதலுதவி பெட்டி உள்ளிட்டவை கட்டாயம் இருக்க வேண்டும். மேலும் பள்ளி வாகன ஓட்டுநர்கள், கனரக ஓட்டுநர் உரிமம் பெற்று ,10 ஆண்டுகள் முன் அனுபவம் உள்ளவராக இருத்தல் வேண்டும். இதன்பின் ஆசிரியர் நிலையில் இருக்கும் […]
