வெளிநாட்டிலிருந்து 50,000 மெட்ரிக் டன் ஆக்சிஜனை மத்திய அரசிடம் இறக்குமதி செய்துள்ளது. கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசு மத்திய அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதை தொடர்ந்து சில மாநிலங்களில் ஆக்ஷன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து டெண்டர் அடிப்படையில் 50,000 மெட்ரிக் டன் ஆக்சிஜன் இறக்குமதி செய்யப்படும் என மத்திய சுகாதாரத்துறை […]
