ரோஜா சீரியல் கல்பனா அஜித்துக்கு ஜோடியாக ‘ராஜாவின் பார்வையிலே’ படத்தில் நடித்திருக்கிறார். சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று ரோஜா. இந்த சீரியல் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் கல்பனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை காயத்ரி. இவர் மெட்டி ஒலி தொடரில் சரோ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இவர் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். அதன்படி, சுரேஷ்மேனன் தயாரிப்பில் 1994இல் வெளியான படம்’ பாசமலர்கள்’. இந்த படத்தில் அரவிந்த் […]
