பேஸ்புக்கை பயன்படுத்துவதற்கு இந்திய பெண்கள் அச்சப்படுவதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மெட்டா நிறுவனத்தின் கீழ் பேஸ்புக் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் வணிக வளர்ச்சிக்காக மாதம் தோறும் அல்லது காலாண்டுக்கு ஒரு முறை ஆய்வறிக்கைகளை வெளியிடும். கடந்த வருடம் மே மாதம் 50 லட்சம் பயனாளர்களைக் கொண்ட சமூக ஊடகங்கள், அதில் வெளியாகும் பதிவுகள் மீதான புகார்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை மாதம் தோறும் […]
