உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2 புதிய அம்சங்களை வாட்ஸ்அப்பில் கொண்டு வருவதாக மெட்டா நிர்வாகம் தெரிவித்துள்ளது. தனிநபருக்கோ அல்லது குழுவுக்கோ ஒரு குறிப்பிட்ட தேதியில் செய்தியை அனுப்ப திட்டமிடும் வசதியை கொண்டுவர உள்ளது. மேலும், இதுவரை புகைப்படம் அல்லது வீடியோவை […]
