மெக்சிகோ நாட்டில் கடந்த 10 வாரங்களாக கொரோனா தொற்றின் பாதிப்பு மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகின்றது. மெக்சிகோ நாட்டில் கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இறுதியில் முதன்முறையாக கொரோனா தொற்றின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கடந்த 2 வருடங்களுக்கு கூடுதலாக தொடர்ந்து பாதிப்புகளை சந்தித்து வரும் அந்நாட்டில் மொத்தம் 59,65,958 பேருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த 27ந்தேதி வரையில் 3 லட்சத்து 25 ஆயிரத்து 596 பேர் கொரோனா தொற்று பாதிப்புகளால் […]
