அமெரிக்காவில் மெக்சிக்கோ எல்லைச் சுவர் கட்டுவதாக கூறி நிதி வசூல் செய்து மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் ட்ரம்ப் போட்டியிட்ட போது, அமெரிக்காவில் மெக்சிக்கோ எல்லையில் தடுப்புச்சுவர் கட்டப் படுவதற்கான நிதி மெக்சிகோவில் இருந்து பெறப்படும் என உறுதியளித்திருந்தார். ஆனால் அதற்கான நிதியை தருவதற்கு மெக்சிகோ மறுப்பு கூறியதால், டிரம்ப் தனது அதிகாரத்தை பயன்படுத்தி ராணுவ நிதியை சுவர் கட்டுவதற்காக பெற்று, பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. மேலும் […]
