நடிகை மேக்னா எலன் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மலையாளத்தில் வெளியான ‘சிக்னல்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தேவகுமார். இவர் தற்போது ‘நான் வேற மாதிரி’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக நடிகை மேக்னா எலன் நடித்துள்ளார்.மேலும் நரேன், மனோ பாலா உள்ளிட்ட பிரபலங்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் தேவகுமார் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, “மலையாளத்தில் வெளியான […]
