மிகவும் பிரபலமான சந்தையில் தாயுடன் சென்ற இரண்டரை வயது சிறுவன் டிலான் ஜூன் மாதத்தில் மாயமானதில் அதிர்ச்சி சம்பவம் வெளியாகியுள்ளது. மெக்சிகோவில் கிறிஸ்டோபல் என்ற சந்தையில 2 1/2 வயதுள்ள டிலான் ஜூன் என்ற சிறுவன் மாயமனதை அடுத்து தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சந்தையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வுக்கு உட்படுத்திய காவல்துறையினர் அதில் 13 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவருடன் சிறுவன் நடந்து […]
