1985 -ஆம் வருடம் பனாமாவிலிருந்து நியூயார்க்கை நோக்கி தங்ககப்பல் என அழைக்கப்பட்ட எஸ்.எஸ் மத்திய அமெரிக்க கப்பல் 425 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தபோது புயலில் சிக்கி வடக்கு கரோலினா பகுதியில் நீரில் மூழ்கியுள்ளது. இந்த கப்பலில் மெக்சிகோ அமெரிக்க போரில் ஓரிகானை சேர்ந்த ஜான் டிமெண்ட் என்பவருக்கு சொந்தமான டிரங்கு ஒன்றிலிருந்து சமீபத்தில் உலகின் மிகப் பழமையான ஜீன்ஸ் ஜோடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஜீன்ஸ் ஜோடி ஆரம்ப காலத்தில் ஜோடி பேண்ட் லெவிஸ் ஸ்ட்ராஸ் என்ற நிறுவனத்தால் […]
