அமெரிக்காவை சேர்ந்த செரில் என்பவருக்கு 61 வயதாகின்றது. இவருக்கு ஏழு பிள்ளைகளும் 17 பேர குழந்தைகளும் உள்ளனர். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு டிக் டாக் பிரபலம் மெக்கெயின் என்பவரை சந்தித்துள்ளார். இருவருக்கும் 37 வயது வித்தியாசம் உள்ளது. பின்னர் 8 ஆண்டுகள் சந்தித்துக் கொள்ளாத இருவரும் 2020 ஆம் ஆண்டு மீண்டும் சந்தித்துக் கொண்டனர். அப்போது இருவருக்குள் காதல் மலர்ந்துள்ளது. அதைத் தொடர்ந்து செரிலை அவர் திருமணம் செய்து கொண்டார்.மூதாட்டி செரிலால் தற்போது குழந்தை […]
