தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்தவர் மும்தாஜ். இவர் தன்னுடைய கவர்ச்சி நடனத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். அதன் பிறகு சில காலம் சினிமாவை விட்டு விலகி இருந்த மும்தாஜ் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிலையில் நடிகை மும்தாஜ் இஸ்லாமியர்களின் புனித தளமான மெக்காவுக்கு சென்றுள்ளார். அங்கிருந்து நடிகை மும்தாஜ் ஒரு வீடியோ எடுத்து அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் இந்த பூமியில் பிடித்த […]
