பெண்ணின் சடலம் குப்பைத் தொட்டிக்கு அருகில் கிடந்த சூட்கேசில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரொரன்றோவில் Stockyards பகுதிக்கு அருகில் குப்பைத் தொட்டி ஒன்று உள்ளது. அந்த குப்பை தொட்டியில் கனேடிய மெக்கானிக் ஒருவர் கடந்த 25 ஆம் தேதி குப்பை கொட்ட சென்றுள்ளார். அப்போது அந்த குப்பை தொட்டிக்கு அருகில் சூட்கேஸ் ஒன்று கிடப்பதை மெக்கானிக் பார்த்துள்ளார். பின்னர் அந்த சூட்கேசை மெக்கானிக் எடுத்து வந்து திறந்து பார்த்தபோது அதனுள் […]
