நாமக்கல் மாவட்டத்தில் மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்த மெக்கானிக் விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள கருக்கம்பாளையத்தில் வசித்து வரும் செல்வராஜ்(50) என்பவர் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்துள்ளார். இவரது மனைவி சந்திரா(40). இவர்களுக்கு சசிகுமார்(21) என்ற மகனும் உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையில் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்த நிலையில் 6 வருடங்களுக்கு முன் சந்திரா அவரது மகனுடன் வீட்டை விட்டு வெளியேறி தனியாக […]
