Categories
உலக செய்திகள்

பண மோசடியில் ஈடுபட்ட வைர வியாபாரி.. ஜாமீன் வழங்க டொமினிக்கா உயர்நீதிமன்றம் மறுப்பு..!!

பண மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த மெகுல் சோக்சிக்கு டொமினிக்காவின் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்குவதற்கு மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வைர வியாபாரியான மெகுல் சோக்சி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் பண மோசடி செய்து விட்டு ஆண்டிகுவா தீவில் தலைமறைவானார். அதன்பின்பு அங்கிருந்து, கடந்த மாதம் 23ஆம் தேதியன்று டொமினிக்காவிற்கு படகு வழியாக தப்பிச்சென்றார். அப்போது அங்குள்ள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து மெகுல் சோக்சி சார்பில் அளிக்கப்பட்ட ஜாமீன் மனுவை டொமினிக்கா மாவட்ட […]

Categories
உலக செய்திகள்

பண மோசடியில் ஈடுபட்ட மெகுல் சோக்சி.. ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த டொமினிகா நீதிமன்றம்..!!

வங்கியில் பண மோசடியில் ஈடுபட்ட மெகுல் சோக்சியின் ஜாமீன் மனுவை டொமினிகா நீதிமன்றம் நிராகரித்துள்ளது.   பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடி மற்றும் அவரின் உறவினர் மெகுல் சோக்சி இருவரும் 14 ஆயிரம் கோடி ரூபாய், கடனை மும்பையில் இருக்கும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளையில் பெற்று விட்டு மோசடி செய்துள்ளனர். எனவே அவர்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்ததால் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுள்ளனர். மெகுல் கோக்சி ஆண்டிகுவாவில் தலைமறைவாக இருப்பதை அறிந்தவுடன், மத்திய அரசு […]

Categories
தேசிய செய்திகள்

நீரவ் மோடி, மெகுல், மல்லையாவின் பெயர்களை பேரேட்டில் எழுதி கடன்களை வசூலிக்கவும் – ப. சிதம்பரம் ட்வீட்!

ரிசர்வ் வங்கி நீரவ் மோடி, மெகுல், மல்லையாவின் பெயர்களை பேரேட்டில் எழுதி கடன்களை வசூலிக்க வேண்டும் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 65 ஆயிரம் கோடி ரூபாயை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தள்ளுபடி செய்ததாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் தான் கேள்வி எழுப்பியதாகவும் இதற்கு நிதியமைச்சர் பதில் அளிக்கவில்லை என்றும் ராகுல்காந்தி நேற்று கூறியிருந்தார். ரிசர்வ் வங்கி வெளியிட்ட கணக்கு நீக்கல் பட்டியலில் நிரவ் மோடி, மெகுல் சோக்சி உள்பட […]

Categories

Tech |