பிரபல கார் திருடனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். டெல்லி காவல்துறையினர் சுமார் 5,000 கார்களை திருடிய மிகப் பெரிய கார் திருடனை நேற்று கைது செய்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் கூறியதாவது, டெல்லியில் உள்ள கான்பூர் பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தவர் அணில் சவுகான். இவர் முதலில் மாருதி கார்களை திருடியுள்ளார். கடந்த 1995-ம் ஆண்டு முதல் கார்களை திருடத் தொடங்கிய அணில் சவுகான் அந்தக் காலத்தில் புகழ்பெற்ற மாருதி கார்களை குறி வைத்து திருடியுள்ளார். இவர் […]
