அதிமுக கட்சியின் கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில் உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் இறுதி முடிவை பொறுத்து தலைமை பொறுப்பு யாருக்கு கிடைக்கும் என்பது தெரிய வரும். அதன் பிறகு ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தற்போது ஆட் சேர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதோடு, மாறி மாறி தொண்டர்களை தங்கள் வசப்படுத்தும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள தன்னுடைய பண்ணை வீட்டில் ஓபிஎஸ் நிர்வாகிகளை சந்தித்து இபிஎஸ்-க்கு எதிராக அடுத்தடுத்த காய்களை நகர்த்துவதற்கான முக்கிய […]
