நம்பர் ஒன் இடத்தை பிடிக்கும் என்று நினைத்த மெகா சங்கமம் இரண்டாம் இடத்தைப் பிடித்து ஏமாற்றத்தை அளித்துள்ளது. வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு அவர்களது பொழுதுபோக்காக இருப்பது சீரியல்கள் மட்டுமே. அதிலும் பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் மிகவும் பிரபலமாகி வருகிறது.இந்நிலையில் தற்போது சீரியல்கள் தனித்தனியாக இல்லாமல் ஒன்றிணைத்து மெகா சங்கமம் என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது. அதன்படி பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கிய லட்சுமி சீரியல் கடந்த சில தினங்களுக்கு முன்பு […]
